இலவச முதியோர் இல்லம்
- அரசு அங்கீகாரம் & முதியோர் நல சட்டத்தின் கீழ் இயங்கும் நிறுவனம்.
- 60 வயதுக்கு மேல் உள்ள முதியோர்கள்
- உணவு , தங்குமிடம் இலவசம்
- தனித்தனி கட்டில் வசதி.
- நல்ல காற்றோட்டமான இட வசதி
- சிறப்பு பொழுதுபோக்கு வசதி.
- 2-பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் முகவரி விபரத்துடன் வந்து சேர்ந்து பயனடையவும்.
- முதியோர்களுக்கு உதவிட நன்கொடையாளர்களை வரவேற்கிறோம்.